பூமகள் ராணி
பொங்கிடும் மேனி
மலர்களில் வாணி
மயங்கிட வா நீ
அழகினில் மயக்கம்
அணைத்திட தயக்கம்
பழகுதல் வழக்கம்
பறித்திட துடிக்கும்
கண்களோ வண்டு
கனி இதழ் செண்டு
பெண்களை கண்டு
பிறழ்ந்தவர் உண்டு
சோலையில் மாலை
சுகம் பெறும் வேலளை
அவளோ கரும்பு
அன்பிலே விரும்பு
காதலோ நெருப்பு
கண்களே பொறுப்பு
வேதனை உச்சம்
வெறுப்பே மிச்சம்
இசையினில் ஆட்டம்
இயங்குது கூட்டம்
எதிலோ நாட்டம்
எதற்கினி ஓட்டம்
பொங்கிடும் மேனி
மலர்களில் வாணி
மயங்கிட வா நீ
அழகினில் மயக்கம்
அணைத்திட தயக்கம்
பழகுதல் வழக்கம்
பறித்திட துடிக்கும்
கண்களோ வண்டு
கனி இதழ் செண்டு
பெண்களை கண்டு
பிறழ்ந்தவர் உண்டு
சோலையில் மாலை
சுகம் பெறும் வேலளை
அவளோ கரும்பு
அன்பிலே விரும்பு
காதலோ நெருப்பு
கண்களே பொறுப்பு
வேதனை உச்சம்
வெறுப்பே மிச்சம்
இசையினில் ஆட்டம்
இயங்குது கூட்டம்
எதிலோ நாட்டம்
எதற்கினி ஓட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக