கன்ன க் கருங் குயில் ---அந்த
காதல் இளமயில்
என்னை இழுத்ததென்ன --கிளியே
இதற்குள் மாயமென்ன
சின்ன இடையினில் ---அவள்
சிறிது நடக்கையில்
வண்ணச் சித்திரம் தெரியுதடி ---கிளியே
வாலிபம் எல்லை மீறுதடி
பருவச் செழிப்புகள் ---என்னை
பார்த்து அழைக்குதே
கருவம் கொண்டவளோ ---அவளே
காதலைச் சொல்வாளோ
பின்னல் சடையினால் ----என்னை
பித்தனாய் ஆக்கினாள்
கண்ணில் பட்டதால் --நானும்
காதலில் மூழ்கினேன்
கட்டி அணைத்திட ---அவளிடம்
காதல் புரிந்த்திட
பட்டு மகள் வருவாளோ --எனக்கு
பருவ சுகம் தருவாளோ
காதல் இளமயில்
என்னை இழுத்ததென்ன --கிளியே
இதற்குள் மாயமென்ன
சின்ன இடையினில் ---அவள்
சிறிது நடக்கையில்
வண்ணச் சித்திரம் தெரியுதடி ---கிளியே
வாலிபம் எல்லை மீறுதடி
பருவச் செழிப்புகள் ---என்னை
பார்த்து அழைக்குதே
கருவம் கொண்டவளோ ---அவளே
காதலைச் சொல்வாளோ
பின்னல் சடையினால் ----என்னை
பித்தனாய் ஆக்கினாள்
கண்ணில் பட்டதால் --நானும்
காதலில் மூழ்கினேன்
கட்டி அணைத்திட ---அவளிடம்
காதல் புரிந்த்திட
பட்டு மகள் வருவாளோ --எனக்கு
பருவ சுகம் தருவாளோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக