இரவின் பிடியில்
உலகம் உறங்கும்
விதியின் பிடியில்
விளைவும் இருக்கும்
கனவின் பிடியில்
காதல் பிறக்கும்
காற்றின் பிடியில்
உயிர்கள் வாழும்
நாளின் பிடியில்
இரவும் தொடங்கும்
நாட்கள் பிடியில்
மாதம் பிறக்கும்
கவியின் பிடியில்
கவிதை ஜனிக்கும்
காசின் பிடியில்
களவும் நடக்கும்
நிலவின் பிடியில்
மேகம் அலையும்
நினைவின் பிடியில்
நிகழ்வு தொடரும்
ஒன்றின் பிடியில்
இரண்டும் இருக்கும்
நேற்றின் பிடியில்
இன்று உதயம்
எழுத்தின் பிடியில்
எண்கள் இயங்கும்
இ யற்கை பிடியில்
எல்லாம் நிகழும்
உலகம் உறங்கும்
விதியின் பிடியில்
விளைவும் இருக்கும்
கனவின் பிடியில்
காதல் பிறக்கும்
காற்றின் பிடியில்
உயிர்கள் வாழும்
நாளின் பிடியில்
இரவும் தொடங்கும்
நாட்கள் பிடியில்
மாதம் பிறக்கும்
கவியின் பிடியில்
கவிதை ஜனிக்கும்
காசின் பிடியில்
களவும் நடக்கும்
நிலவின் பிடியில்
மேகம் அலையும்
நினைவின் பிடியில்
நிகழ்வு தொடரும்
ஒன்றின் பிடியில்
இரண்டும் இருக்கும்
நேற்றின் பிடியில்
இன்று உதயம்
எழுத்தின் பிடியில்
எண்கள் இயங்கும்
இ யற்கை பிடியில்
எல்லாம் நிகழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக