தான் வாழ வேண்டி தர்மம் அழிப்பவர் -பின்னர்
தலை குனிந்து உலகோர் முன் நிற்பரே
ஏன் வாழ வேண்டும் இவர்கள் உலகிலே -அதனால்
இதனை நன்றாய் அறிய வேண்டும் பெண்களே
ஆசை பலவும் சொல்லியே ஆழம் பார்ப்பது -சிலர்
அடுத்தவர் மடியினிலே கையை வைப்பது
வேசித்தனம் என்பதனை விரும்பிச் செய்வது -இன்னும்
வேண்டும் பணமென்று தினம் வெந்து போவது
கார் பணம் வீடுஎன்று காசைத் தேடுவார் -எனோ
கயமை வழி நிதமும் சென்று கல்லா கட்டுவார்
ஊர்கள் தோறும் வீடுகள் வாங்கி உத்தமனாவார் -வீணே
உருப்படாத வேலை செய்து உழன்று திரிவார்
நாட்டைக் காக்க வருபவர் யாருமேயில்லை -இங்கு
நன்றி என்ற வார்த்தை கூட நம்மிடம் இல்லை
வேட்டை யாடி வாழ்வதற்கோ நமது சுதந்திரம் -இந்த
வீணர்களால் இங்கே பலர் மனித யந்திரம்
ஒற்றுமையாய் வாழ்வோமென உறுதி எடுப்போம் -நமது
ஓங்கு புகழ் பாரத(ம் )பெயர் உலகில் சிறக்கும்
வெற்றியென்ற குறிக்கோளை மனதில் நிறுத்து =இதனை
விவரமாகப் புரிந்து கொண்டவர் கைகளை உயர்த்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக