அவன் ; கன்னி நீயடி --என்
காதலி தானடி
என்னமோ இழுக்குது --என்
இளமையும் துடிக்குது
அவள் ; பள்ளியில் படிப்புகள் --வீணே
பாதியில் நிற்பதா
தள்ளியே போய்விடு --உனது
தவிப்பு கொடியது
அவன் ;;புள்ளி மயிலே --இன்று
பூத்திட்ட மலரே
அள்ளி அணைத்திடு --என்
ஆசையைத் தீர்த்திடு
அவள் ;;படிக்கிற வயசிலே --நல்ல
பாதையை மாத்துறே
துடிக்கும் இளமையை --நீ
தோரணம் கட்டுறே
அவன் ;;சொல்லிய வார்த்தைகள் --என்னை
சுண்டியே இழுக்குது
உள்ளத்தில் ஆசைகள் --எனக்கு
உலைபோல் கொதிக்குது
அவள் ;;உன்னை நம்பினால் --யாரும்
உருப்பட முடியுமா //
கண்களை விற்பதா --உன்னிடம்
கற்பினை விடுவதா
அவள் ;;படித்துத் தேறிடு --அதன்
பலனையும் அடைந்திடு
துடிக்கும் இளமையை --நீயும்
தூரத்தில் ஒதுக்கிடு
காதலி தானடி
என்னமோ இழுக்குது --என்
இளமையும் துடிக்குது
அவள் ; பள்ளியில் படிப்புகள் --வீணே
பாதியில் நிற்பதா
தள்ளியே போய்விடு --உனது
தவிப்பு கொடியது
அவன் ;;புள்ளி மயிலே --இன்று
பூத்திட்ட மலரே
அள்ளி அணைத்திடு --என்
ஆசையைத் தீர்த்திடு
அவள் ;;படிக்கிற வயசிலே --நல்ல
பாதையை மாத்துறே
துடிக்கும் இளமையை --நீ
தோரணம் கட்டுறே
அவன் ;;சொல்லிய வார்த்தைகள் --என்னை
சுண்டியே இழுக்குது
உள்ளத்தில் ஆசைகள் --எனக்கு
உலைபோல் கொதிக்குது
அவள் ;;உன்னை நம்பினால் --யாரும்
உருப்பட முடியுமா //
கண்களை விற்பதா --உன்னிடம்
கற்பினை விடுவதா
அவள் ;;படித்துத் தேறிடு --அதன்
பலனையும் அடைந்திடு
துடிக்கும் இளமையை --நீயும்
தூரத்தில் ஒதுக்கிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக