அவன் -- கண்டாலே நழுவுரியே கண்ணம்மா --என்
காதலைச் சொல்கிறேன் கேளம்மா
கண்ணாலம் செய்துக்க வாரியா ---உன்
கட்டழகை எனக்கள்ளித் தாரியா
அவள் --தண்டால் எடுக்க வேணும் மைனரே ---உன்னை
தாளிச்சுக் கொட்டிடுவேன் தைரியமா
பெண்டாள நினைக்கிறியா பேதையே ---நீயும்
பிதற்றுவது உனக்கேறும் போதையே
அவன் --ஒழுங்காகக் கேட்டாலே சொல்லிடு --இல்லை
உதை வாங்க முடியாமல் ஓடிடு
கிழங்காட்டம் உன்னை விடவும் முடியுமா ---நீயோ
கிணத்தில் உள்ள தண்ணியின்னு தெரியுமா
அவள் --ஊரு சனம் கூட்டி வைப்பேன் ---உனக்கு
உதை கொடுத்து ஓட செய்வேன்
யாரு கிட்டே பேசறேன்னு தெரியுமா ---என்
அப்பன் சேதி உனக்கேதும் புரியுமா
அவன் --ஆசையோடு கேட்டதுக்கு கோவமா ---என்
அத்தை மவ நீதான்னு தெரியுமே
மீசை வைச்ச ஆம்பிள நான் புரியுதா ---அடி
மின்னல் போல வெட்டுறியே விவரமா
காதலைச் சொல்கிறேன் கேளம்மா
கண்ணாலம் செய்துக்க வாரியா ---உன்
கட்டழகை எனக்கள்ளித் தாரியா
அவள் --தண்டால் எடுக்க வேணும் மைனரே ---உன்னை
தாளிச்சுக் கொட்டிடுவேன் தைரியமா
பெண்டாள நினைக்கிறியா பேதையே ---நீயும்
பிதற்றுவது உனக்கேறும் போதையே
அவன் --ஒழுங்காகக் கேட்டாலே சொல்லிடு --இல்லை
உதை வாங்க முடியாமல் ஓடிடு
கிழங்காட்டம் உன்னை விடவும் முடியுமா ---நீயோ
கிணத்தில் உள்ள தண்ணியின்னு தெரியுமா
அவள் --ஊரு சனம் கூட்டி வைப்பேன் ---உனக்கு
உதை கொடுத்து ஓட செய்வேன்
யாரு கிட்டே பேசறேன்னு தெரியுமா ---என்
அப்பன் சேதி உனக்கேதும் புரியுமா
அவன் --ஆசையோடு கேட்டதுக்கு கோவமா ---என்
அத்தை மவ நீதான்னு தெரியுமே
மீசை வைச்ச ஆம்பிள நான் புரியுதா ---அடி
மின்னல் போல வெட்டுறியே விவரமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக