அவன் ---கதிரை அறுக்க வந்த புள்ளே ---வீணா
வெட்டிப் பேச்சு என்ன புள்ளே
கதிரை எடுத்துப் போடுவியா களத்திலே ---உன்
கவனமெல்லாம் போகுதம்மா வெளியிலே
அவள் ----வேலையில் கவனம் உண்டு ---நாங்க
வேணுமட்டும் உனக்குத் தொண்டு
ஆளைச் சும்மா விரட்டலாமா ஐயாவே ---நாங்க
அக்கறையா வேலை செய்வோம் மெய்யாவே
அவன் ----ஜம்பப் பேச்சில் குறைச்சல் இல்லை---இங்கு
அறுத்து சாய்ஞ்ச கதிரை எடுக்கவில்லே
ஒம்பது மணிக்கி வேலைக்கு வந்தியா ---நீ
உள்ளூக்குள்ளெ சிரிப்பதென்ன கேலியா
அவள் ---வேணாம் சாமி ஆளை விடு ---நீ
விரும்பினாக்க எனக்கு வேலை கொடு
மேனாமினிக்கி நாங்களிலை தெரியுமா ---நீ
மேலத் தெருவில் போயிக் கேளு புரியுமே
அவன் --களைப்பு நீங்க கடிச்சு வச்சேன் --உழைக்க
காசு பணம் நிறையத் தாறேன்
வருத்தப்பட்டு போயிடாதே செல்லக்கண்ணு ---இனி
வாரிக் குவிச்ச நெல்லை அள்ளு நல்லக் கண்ணு
வெட்டிப் பேச்சு என்ன புள்ளே
கதிரை எடுத்துப் போடுவியா களத்திலே ---உன்
கவனமெல்லாம் போகுதம்மா வெளியிலே
அவள் ----வேலையில் கவனம் உண்டு ---நாங்க
வேணுமட்டும் உனக்குத் தொண்டு
ஆளைச் சும்மா விரட்டலாமா ஐயாவே ---நாங்க
அக்கறையா வேலை செய்வோம் மெய்யாவே
அவன் ----ஜம்பப் பேச்சில் குறைச்சல் இல்லை---இங்கு
அறுத்து சாய்ஞ்ச கதிரை எடுக்கவில்லே
ஒம்பது மணிக்கி வேலைக்கு வந்தியா ---நீ
உள்ளூக்குள்ளெ சிரிப்பதென்ன கேலியா
அவள் ---வேணாம் சாமி ஆளை விடு ---நீ
விரும்பினாக்க எனக்கு வேலை கொடு
மேனாமினிக்கி நாங்களிலை தெரியுமா ---நீ
மேலத் தெருவில் போயிக் கேளு புரியுமே
அவன் --களைப்பு நீங்க கடிச்சு வச்சேன் --உழைக்க
காசு பணம் நிறையத் தாறேன்
வருத்தப்பட்டு போயிடாதே செல்லக்கண்ணு ---இனி
வாரிக் குவிச்ச நெல்லை அள்ளு நல்லக் கண்ணு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக