எனக்குப் பிடிக்கும் -இதுவே
எனக்குப் பிடிக்கும்
ஈரமுள்ள மண்ணில் நடக்க
எனக்குப் பிடிக்கும்
இதயத்திலே ஈரமிருக்க
எனக்குப் பிடிக்கும்
உதயகால கதிரைக் கூட
எனக்குப் பிடிக்கும்
உழைக்கின்ற மக்களையும்
எனக்குப் பிடிக்கும்
ஊரைக் கூவி யழைக்கும்
சேவல் எனக்குப் பிடிக்கும்
அங்கமெலாம் தங்கமாக
எனக்குப் பிடிக்கும்
அளந்ததனை பார்க்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
பெண்கள் பூசும் மஞ்சள்கூட
எனக்குப் பிடிக்கும்
பெருமையுடன் வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
கண்களாகும் கல்விகூட
எனக்குப் பிடிக்கும்
காலமுழுதும் கற்பதுவும்
எனக்குப் பிடிக்கும்
சிறுவரின் மழலைமொழி
எனக்குப் பிடிக்கும்
சீறிவரும் காற்றின் ஓசை
எனக்குப் பிடிக்கும்
பொங்கிவரும் கடலலைகள்
எனக்குப் பிடிக்கும்
பூமிப் பந்து சுழலுவதும்
எனக்குப் பிடிக்கும்
மழையிலே நனைவதும்
எனக்குப் பிடிக்கும்
மானத்தோடு வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
தாய் மடியில் துயிலுவது
எனக்குப் பிடிக்கும்
தமிழனாக வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
நோயின்றி வாழ்வதுவும்
எனக்குப் பிடிக்கும்
நூறு ஆண்டு வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
வானத்தில் பறப்பதுவும்
எனக்குப் பிடிக்கும்
வாழ்க்கையிலே நல்லவைகள்
எனக்குப் பிடிக்கும்
எனக்குப் பிடிக்கும்
ஈரமுள்ள மண்ணில் நடக்க
எனக்குப் பிடிக்கும்
இதயத்திலே ஈரமிருக்க
எனக்குப் பிடிக்கும்
உதயகால கதிரைக் கூட
எனக்குப் பிடிக்கும்
உழைக்கின்ற மக்களையும்
எனக்குப் பிடிக்கும்
ஊரைக் கூவி யழைக்கும்
சேவல் எனக்குப் பிடிக்கும்
அங்கமெலாம் தங்கமாக
எனக்குப் பிடிக்கும்
அளந்ததனை பார்க்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
பெண்கள் பூசும் மஞ்சள்கூட
எனக்குப் பிடிக்கும்
பெருமையுடன் வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
கண்களாகும் கல்விகூட
எனக்குப் பிடிக்கும்
காலமுழுதும் கற்பதுவும்
எனக்குப் பிடிக்கும்
சிறுவரின் மழலைமொழி
எனக்குப் பிடிக்கும்
சீறிவரும் காற்றின் ஓசை
எனக்குப் பிடிக்கும்
பொங்கிவரும் கடலலைகள்
எனக்குப் பிடிக்கும்
பூமிப் பந்து சுழலுவதும்
எனக்குப் பிடிக்கும்
மழையிலே நனைவதும்
எனக்குப் பிடிக்கும்
மானத்தோடு வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
தாய் மடியில் துயிலுவது
எனக்குப் பிடிக்கும்
தமிழனாக வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
நோயின்றி வாழ்வதுவும்
எனக்குப் பிடிக்கும்
நூறு ஆண்டு வாழ்கிறதும்
எனக்குப் பிடிக்கும்
வானத்தில் பறப்பதுவும்
எனக்குப் பிடிக்கும்
வாழ்க்கையிலே நல்லவைகள்
எனக்குப் பிடிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக