அவள் --- சின்னப் பையன் சிங்காரம் ----நீ
சிரிச்சு விட்டா ஒய்யாரம்
பண்ணைப் பக்கம் போகலாம் ---நாம
பள்ளிப் பாடம் படிக்கலாம்
அவன் --ஆளை விடுங்க அம்மாளு ---நீங்க
அதிகம் போடுறே கும்மாளம்
தோளைக் குலுக்கி சிரிக்கிறே ---என்னை
சொக்க வைக்க நினைக்கிறே
அவள் --கண்ணால் கண்டால் பாபமா ---நீயும்
காதல் அறியாத மூடமா
பொண்ணு எதுவும் செய்யலாம் ---எங்கும்
புடவை யே ஜெயிக்கும் புரியுமா
அவன் ---உலகம் அறிந்திடாத வயசு ---அதில்
உள்ளது வெள்ளை மனசு
கலக விதைகளைத் தூவுறே ---என்னை
காலை வாரி விடப் பார்க்கிறே
இருவரும் ---போட்ட சண்டைகள் போதுமே ---இனிமேல்
புரிந்து ஒன்றாய் வாழுவோம்
நாட்டைக் காக்க நாமும் உழைக்கணும் ---நமது
இந்தியா உலகினில் சிறந்து விளங்கணும்
சிரிச்சு விட்டா ஒய்யாரம்
பண்ணைப் பக்கம் போகலாம் ---நாம
பள்ளிப் பாடம் படிக்கலாம்
அவன் --ஆளை விடுங்க அம்மாளு ---நீங்க
அதிகம் போடுறே கும்மாளம்
தோளைக் குலுக்கி சிரிக்கிறே ---என்னை
சொக்க வைக்க நினைக்கிறே
அவள் --கண்ணால் கண்டால் பாபமா ---நீயும்
காதல் அறியாத மூடமா
பொண்ணு எதுவும் செய்யலாம் ---எங்கும்
புடவை யே ஜெயிக்கும் புரியுமா
அவன் ---உலகம் அறிந்திடாத வயசு ---அதில்
உள்ளது வெள்ளை மனசு
கலக விதைகளைத் தூவுறே ---என்னை
காலை வாரி விடப் பார்க்கிறே
இருவரும் ---போட்ட சண்டைகள் போதுமே ---இனிமேல்
புரிந்து ஒன்றாய் வாழுவோம்
நாட்டைக் காக்க நாமும் உழைக்கணும் ---நமது
இந்தியா உலகினில் சிறந்து விளங்கணும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக