அலையாடும் நீரில் -சிறு
படகு ஓடும்
அழகான பெண்மேல் -நம்
விழிகள் தேடுமே
கலையான கல்கூட -பின்பு
சிலை ஊகுமே ஆகுமே
காதல் பெயரும் -உலகில் -
என்றும் நிலையாகுமே
வரவென்று வந்தால் -இங்கு
அதுவும் செலவாகுமே
வாழ்கவென சொன்னால் -நம்
வளம் கூடுமே
நிலையாக எதுவும் -மண்ணில்
நிஜம் ஆகலாம்
நேரில் தெரியும் -நீர்
குமிழ்கள் மறைவாகலாம்
ஆணென்று வந்தால் -அங்கு
பெண் தோன்றுமே
தானென்று ஆடினால் -முடிவில்
தலை தாழுமே
கற்பென்று சொன்னால் -நெஞ்சில்
களி கூடுமே
காணாத சொர்க்கம் -நமக்கு
கைவரக் கூடுமே
இருளென்று வந்தால் -நல்ல
ஒளி பரவுமே
இறைவனென்று துதித்தால் -உரிய
வழி காணலாம்
படகு ஓடும்
அழகான பெண்மேல் -நம்
விழிகள் தேடுமே
கலையான கல்கூட -பின்பு
சிலை ஊகுமே ஆகுமே
காதல் பெயரும் -உலகில் -
என்றும் நிலையாகுமே
வரவென்று வந்தால் -இங்கு
அதுவும் செலவாகுமே
வாழ்கவென சொன்னால் -நம்
வளம் கூடுமே
நிலையாக எதுவும் -மண்ணில்
நிஜம் ஆகலாம்
நேரில் தெரியும் -நீர்
குமிழ்கள் மறைவாகலாம்
ஆணென்று வந்தால் -அங்கு
பெண் தோன்றுமே
தானென்று ஆடினால் -முடிவில்
தலை தாழுமே
கற்பென்று சொன்னால் -நெஞ்சில்
களி கூடுமே
காணாத சொர்க்கம் -நமக்கு
கைவரக் கூடுமே
இருளென்று வந்தால் -நல்ல
ஒளி பரவுமே
இறைவனென்று துதித்தால் -உரிய
வழி காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக