கனவு கனவு
காதல் நினைவு
கண்கள் மலர
கவிதை வரவு
உறவு உறவு
உலகம் உறவு
உள்ளம் கலக்க
வருவது தொடர்பு
எண்ண எண்ண
எத்தனை உணரவு
இதயம் திறந்தால்
இனிமை பிறகு
மலர மலர
மயங்குது மனது
மண்ணில் பிறந்தால்
மாயை யில் மயக்கம்
தொடர தொடர
தோகை மேலாசை
தோகை மயிலை
தொட்டிட பூசை
ஆசை ஆசை
அளவில் பெரியது
ஆண் பெண்ணிடம்
அடங்குதல் எளிது
இந்நிது இனிது
இயற்கை அழகு
இறைவன் படைப்பு
என்றுமே புதியது
காதல் நினைவு
கண்கள் மலர
கவிதை வரவு
உறவு உறவு
உலகம் உறவு
உள்ளம் கலக்க
வருவது தொடர்பு
எண்ண எண்ண
எத்தனை உணரவு
இதயம் திறந்தால்
இனிமை பிறகு
மலர மலர
மயங்குது மனது
மண்ணில் பிறந்தால்
மாயை யில் மயக்கம்
தொடர தொடர
தோகை மேலாசை
தோகை மயிலை
தொட்டிட பூசை
ஆசை ஆசை
அளவில் பெரியது
ஆண் பெண்ணிடம்
அடங்குதல் எளிது
இந்நிது இனிது
இயற்கை அழகு
இறைவன் படைப்பு
என்றுமே புதியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக