அவன் :: நினைக்க நினைக்க மனம் இனிக்குது ---உன்னை
நெருங்கி வளைத்திட உடல் துடிக்குது
அணைக்கத் துடிக்கிற வயசு அல்லவா --நீ
அனுமதி தந்தால் நல்ல சுகம் அல்லவா
அவள் :: கணக்கு பண்ணிடத் துடிக்காதே --உன்
காதலை என்னிடம் வீணில் காட்டாதே
உனக்கும் எனக்கும் என்ன உறவாய்யா --நீயும்
ஒதுங்கிப் போனால் ரொம்பவும் சரிதான்யா
அவன் :: காலில் விழட்டுமா நீதான் சொல்லடி ---உனது
கருவிழி என்னை தினமும் கொல்லுதே
பாலில் விழுந்த்திட்ட புது பழக்குலையே --இந்த
பாவி மனம் உனக்கின்னும் புரியலையே
அவள் :: வார்த்தை ஜாலங்கள் என்னிடம் வேகாது ---உந்தன்
வறட்டு ஜம்பம் எப்போதும் உதவாது
நினைப்பதை என்னிடம் நேரில் சொல்லாதே ---நான்
நெருப்பாய் சுடுவேன் என்பதை மறவாதே
அவன் :: சொன்னபடி கேட்கிறேன் இன்னும் போதுமா ---நாம
சுகம் பெற வழியென்ன கூறம்மா
அன்பினால் இருவரும் ஒன்றாய் சேரலாம் --அந்த
ஆண்டவன் அருளால் நன்றாய் வாழலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக