நிலவு வரும் நேரத்திலே
நினைவு வந்ததா
நினைவு வந்த நேரத்திலே
நிலவு வந்ததா
கனவு வரும் நேரத்திலே
காதல் வந்ததா
காதல் வந்த நேரத்திலே
கனவு வந்ததா
உறவு வரும் நேரத்திலே
உணர்வு வந்ததா
உணர்வு வந்த நேரத்திலே
உறவு வந்ததா
கண்கள் திறந்த நேரம்
காட்சி வந்ததா
காட்சி வந்த நேரத்திலே
கண் திறந்ததா
பெண் பிறந்த போதிலே
பெருமை வந்ததா
பெருமை வந்த போதிலே
பெண் பிறந்ததா
வானம் பூமி யாவையும்
வழங்கி சென்றவர் யாரடா
வள்ளல் பெருமை கோடி என்று
வாழ்த்து சொல்லடா
நினைவு வந்ததா
நினைவு வந்த நேரத்திலே
நிலவு வந்ததா
கனவு வரும் நேரத்திலே
காதல் வந்ததா
காதல் வந்த நேரத்திலே
கனவு வந்ததா
உறவு வரும் நேரத்திலே
உணர்வு வந்ததா
உணர்வு வந்த நேரத்திலே
உறவு வந்ததா
கண்கள் திறந்த நேரம்
காட்சி வந்ததா
காட்சி வந்த நேரத்திலே
கண் திறந்ததா
பெண் பிறந்த போதிலே
பெருமை வந்ததா
பெருமை வந்த போதிலே
பெண் பிறந்ததா
வானம் பூமி யாவையும்
வழங்கி சென்றவர் யாரடா
வள்ளல் பெருமை கோடி என்று
வாழ்த்து சொல்லடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக