நெஞ்சில் வருவது ஒரு நினைவு --உன்னை
நினைக்க நினைக்க பல கனவு
மஞ்சம் அழைக்குது மலர்விழி --எந்தன்
மனதில் உள்ளவ்ளநீ கனிமொழி
தென்றலைத் தூதென அனுப்புகிறேன் --என்னிடம்
திரும்பி வந்திட விரும்புகிறேன்
அன்றில் பறவைகளாய் ஆகலாம் --நாம்
அவனி முழுவதும் ஆளலாம்
காற்றினில் ஏறியே வந்துவிடு --உனது
காதலை எனக்கே தந்து விடு
போற்றிடும் பாடல் உனக்கல்லவா --தினம்
புகழ்ந்திடும் பெருமை எனக்கல்லவா
இரவும் பகலும் ஒன்றாகும் --நம்
இளமை அங்கெ விருந்தாகும்
உறவுக்குள் உறவு என்றாகும் --இதனை
உணர்ந்து நடப்பது நன்றாகும்
காலம் முழுதும் வாழ்ந்திருப்போம் --உயர்
காதலை என்றும் வளர்த்திருப்போம்
கோல முருகன் துணையுமுண்டு --என்
கோமளமே வந்தால் தான் வாழ்வுமுண்டு
நினைக்க நினைக்க பல கனவு
மஞ்சம் அழைக்குது மலர்விழி --எந்தன்
மனதில் உள்ளவ்ளநீ கனிமொழி
தென்றலைத் தூதென அனுப்புகிறேன் --என்னிடம்
திரும்பி வந்திட விரும்புகிறேன்
அன்றில் பறவைகளாய் ஆகலாம் --நாம்
அவனி முழுவதும் ஆளலாம்
காற்றினில் ஏறியே வந்துவிடு --உனது
காதலை எனக்கே தந்து விடு
போற்றிடும் பாடல் உனக்கல்லவா --தினம்
புகழ்ந்திடும் பெருமை எனக்கல்லவா
இரவும் பகலும் ஒன்றாகும் --நம்
இளமை அங்கெ விருந்தாகும்
உறவுக்குள் உறவு என்றாகும் --இதனை
உணர்ந்து நடப்பது நன்றாகும்
காலம் முழுதும் வாழ்ந்திருப்போம் --உயர்
காதலை என்றும் வளர்த்திருப்போம்
கோல முருகன் துணையுமுண்டு --என்
கோமளமே வந்தால் தான் வாழ்வுமுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக